மனமென்னும் மாயமதில் உன் சாயம் கலக்குதடி..
மரித்திருந்தருந்த செல்களெல்லாம் மறுவுயிரை எடுக்குதடி..
என் நினைவெல்லாம் உன்னோடு உல்லாசம் போகுதடி..
உளறவில்லை நானுமிதை உள் நெஞ்சம் சொல்லுதடி..
என் உயிர் பிரிந்து உன்னோடு ஒன்றிப்பாய் சேருதடி..
உன்னால் தான் உடலின்கு உருக்குலைந்து போகுதடி..
என் நிழல்கூட என்னையின்று தொடராமல் போகுதடி..
உன் பயண இடமெல்லாம் என் நிழல் தேடி தொடருதடி..
காலையிலும் மாலையிலும் காத்திருந்த கணத்திலடி..
சோலைஇளம் குருவிபோல மனம் சோதனையை இசைக்குதடி..
நீண்டகால கனவெல்லாம் நனவாக போகுமாடி??..
நீ வந்து என்னோடு நீங்காமல் போனாலடி....

0 comments: